நாலடியார்
naalatiyaar
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாயதும் சைனமுனிவர்களால் இயற்றப்பட்டதும் அறம்பொருள் இன்பம் இவற்றை 400 வெண்பாக்களாற் கூறுவதுமாகிய நூல் . A Tamil classic treating of virtue, wealth and love, being a collection of 400 veṇpās or quatrains composed by Jaina ascetics, one of patiṉ-eṇkīḻkkaṇakku, q.v.;
Tamil Lexicon
nālaṭiyār,
n.id.
A Tamil classic treating of virtue, wealth and love, being a collection of 400 veṇpās or quatrains composed by Jaina ascetics, one of patiṉ-eṇkīḻkkaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாயதும் சைனமுனிவர்களால் இயற்றப்பட்டதும் அறம்பொருள் இன்பம் இவற்றை 400 வெண்பாக்களாற் கூறுவதுமாகிய நூல் .
DSAL