ஆறறிவுயிர்
aararivuyir
ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள். மக்கடாமே யாறறி வுயிரே (தொல்.பொ.588). Human beings as possessing six organs of knowledge, viz., the five senses and the mind;
Tamil Lexicon
āṟaṟivuyir
n. ஆறு3+அறிவு+உயிர்.
Human beings as possessing six organs of knowledge, viz., the five senses and the mind;
ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள். மக்கடாமே யாறறி வுயிரே (தொல்.பொ.588).
DSAL