Tamil Dictionary 🔍

நல்லுயிர்

nalluyir


மனைவிக்கு உயிர்போன்ற கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மனைவிக்கு உயிர்போன்றவன்) கணவன். நல்லுயிர் நீங்கலும் (சீவக.332). Husband, as wife's soul;

Tamil Lexicon


nal-l-uyir,
n. id.+.
Husband, as wife's soul;
(மனைவிக்கு உயிர்போன்றவன்) கணவன். நல்லுயிர் நீங்கலும் (சீவக.332).

DSAL


நல்லுயிர் - ஒப்புமை - Similar