Tamil Dictionary 🔍

ஐயறிவுயிர்

aiyarivuyir


ஐம்புலன்களாலும் அறியும் உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்புலன்கள் வழியாய் அறிவுடையு முயிர். (நன். 449.) Being that acquires knowledge through five senses, as beast or a man of low intellect;

Tamil Lexicon


ai-y-aṟvuyir
n. ஐந்து+ அறிவு+உயிர்.
Being that acquires knowledge through five senses, as beast or a man of low intellect;
ஐம்புலன்கள் வழியாய் அறிவுடையு முயிர். (நன். 449.)

DSAL


ஐயறிவுயிர் - ஒப்புமை - Similar