ஈரறிவுயிர்
eerarivuyir
ஊற்றறிவும் சுவையறிவுமுடைய சங்கு நத்தை முதலியன. (நன். 446.) Beings that have only two senses, viz., touch and taste, such as snails and shell-fish;
Tamil Lexicon
, ''s.'' Beings that have the sense of feeling and tasting--as snails, shells, &c., பரிசமுஞ்சுவையுமறியும்நந்துமுதலிய செந்து. ''(p.)''
Miron Winslow
īr-aṟiv-uyir
n. இரண்டு+.
Beings that have only two senses, viz., touch and taste, such as snails and shell-fish;
ஊற்றறிவும் சுவையறிவுமுடைய சங்கு நத்தை முதலியன. (நன். 446.)
DSAL