நாசம்
naasam
அழிவு ; சாவு ; காண்க : நாசநட்சத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். சுமாலிகேசி தேனுகன் நாசமுற்று வீழ. (திவ். திருச்சந். 107). 2. Death; . 3. See நாசநட்சத்திரம். (விதான. குணாகுண. 41.) அழிவு. நாசமான பாசம்விட்டு (திவ். பெரியதி. 1, 3, 8). 1. Destruction, ruin, dissolution, annihilation, loss, damage, waste;
Tamil Lexicon
s. destruction, ruin, loss, அழிவு; 2. death, மரணம். நாசகாலன், an atrociously wicked person like Yama. நாசப்பட, நாசமாக, to be extirpated, destroyed. நாசமாய்ப்போக, (a curse) may you perish! நாசமிலி, the deity as the imperishable one. நாசமோசம், மோசநாசம், peril, jeopardy. நாசம்பண்ண, to destroy. நாசோற்பத்தி, நாசம்+உற்பத்தி) periodical dissolution and reproduction of the worlds; 2. succession of deaths and births. கர்ப்பநாசம், abortion.
J.P. Fabricius Dictionary
, [nācam] ''s.'' Destruction, ruin, loss, da mage, waste, அழிவு. 2. Dissolution, anni hilation, death, மரணம். 3. Involution of matter, reduction to its primitive ele ments, ஒடுக்கம். W. p. 453.
Miron Winslow
nācam,
n.nāša.
1. Destruction, ruin, dissolution, annihilation, loss, damage, waste;
அழிவு. நாசமான பாசம்விட்டு (திவ். பெரியதி. 1, 3, 8).
2. Death;
மரணம். சுமாலிகேசி தேனுகன் நாசமுற்று வீழ. (திவ். திருச்சந். 107).
3. See நாசநட்சத்திரம். (விதான. குணாகுண. 41.)
.
DSAL