நாரம்
naaram
நீர் ; பாசி ; மக்கட்கூட்டம் ; நீர்வாழ் புள் ; பசுவின்கன்று ; ஆன்மாக்கள் ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நார், 2, 5. (அக. நி.) நாரங்கொண்டார் (கம்பரா. மாரீசன். 180). நீர். நாரநின் றனபோற் றோன்றி (கம்பரா. நட்பு. 31). 1. Water; பாசி. (பிங்.) 2. Moss, muscus; . See நாரத்தை, 1. (பிங்.) சனத்திரள். (யாழ். அக.) 4. Multitude, crowd of persons; பசுக்கன்று. (யாழ். அக.) 5. Calf; நீர்வாழ்புள். (யாழ். அக.) 6. Aquatic bird; ஆன்மாக்கள். (W.) 3. Souls, living beings;
Tamil Lexicon
s. love affection, அன்பு; 2. the lemon of citron, நாரத்தை; 3. water, நீர்; 4. aquatic plant as moss etc. பாசி; 5. multitude of men, ஆத்துமாக் கள்.
J.P. Fabricius Dictionary
, [nāram] ''s.'' Water, நீர். 2. The multitude of men, ஆத்துமாக்கள். W. p. 462.
Miron Winslow
nāram,
n.
See நார், 2, 5. (அக. நி.) நாரங்கொண்டார் (கம்பரா. மாரீசன். 180).
.
nāram,
n. nāra.
1. Water;
நீர். நாரநின் றனபோற் றோன்றி (கம்பரா. நட்பு. 31).
2. Moss, muscus;
பாசி. (பிங்.)
3. Souls, living beings;
ஆன்மாக்கள். (W.)
4. Multitude, crowd of persons;
சனத்திரள். (யாழ். அக.)
5. Calf;
பசுக்கன்று. (யாழ். அக.)
6. Aquatic bird;
நீர்வாழ்புள். (யாழ். அக.)
nāram,
n. cf. nāraṅga.
See நாரத்தை, 1. (பிங்.)
.
DSAL