நாமம்
naamam
திருமண் கட்டி ; அச்சம் ; நிறைவு ; புகழ் ; திருமாலின் பன்னிரண்டு பெயர்களைக் கூறி உடலில் இடும் திருமண் காப்பு ; பேர் ; தும்பைச் செடி ; முள்தராசின் நடு ; காண்க : நாரத்தை ; பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமண்கட்டி. 4. White clay, used for nāmam. எண்குற்றங்களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம். (சூடா.) 5. (Jaina.) The karma which determines one's kati, one of eṇ-kuṟṟam , q.v.; முள்ளுத்தராசின் நடு. (W.) 6. The part of the scales enclosing the needle, as resembling a nāmam, See நாரத்தை. Bitter orange . பாசி. 2. Moss ; See தும்மை. (மலை.) A common herb with milk-white flowers. அச்சம். நாமக்காலத்து (தொல். பொ. 146). 1. Fear; நிறைவு. நாம வெள்ளத்து நடுவட் டோன்றிய வாய் மொழிமகனொடு (பரிபா.3,92) 2. Fulness; பேர். இவைமூன்ற னாமங்கெட (குறள். 360). 1. Name, appellation ; புகழ். வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் (தஞ்சைவா. 7). 2. Reputation, fame; திருமாலின் பன்னிருபெயர்களைக்கூறி உடலிற் பன்னிரண்டிடங்களில் இடும் ஊர்த்துவபுண்டரம்.தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா. கடிமண. 49). 3. The Vaīṣṇava sectarian mark, worn on the person in 12 places, reciting the 12 names of Viṣṇu;
Tamil Lexicon
s. a name, an appellation, பெயர், 2. the tridental mark on the forehead of Vaishnavas, திருநாமம்; 3. white clay used for that mark; 4. fear, அச்சம், 5. reputation, fame, கீர்த்தி; 6. that part of the scale which incloses the needle, நிறை கோலின்நடு. நாமகரணம், the ceremoney of naming a child. நாமகரணம் பண்ண, to name a child with certain ceremonies. நாமக்கட்டி, lumps of white clay. நாமக்குச்சிலி, -க்குச்சரி, a woman's cloth of divers colours. நாம சங்கீர்த்தனம், praising the name (of God). நாமஞ்சாத்த, -சூட, to invest with a name; 2. to wear the Vaishnava mark. நாமஸ்மரணை, mental recollection of the name of a deity. நாமதாரணம், bearing a name; 2. wearing the Vaishnava mark. நாமதாரிகள், நாமக்காரர், the Vaishnavas. நாமதேயம், a name given, an appellation. உமது நாமதேயமென்ன, what is your name? நாமமிட, நாமம்தரிக்க, same as நாமஞ் சாத்த. அவன் எனக்கு நாமஞ்சாத்தி விட்டான், he has deceived me. நமோச்சாரணம், repetition of a name (of Siva or Vishnu).
J.P. Fabricius Dictionary
, [nāmm] ''s.'' Name, appellation, especially of a deity, பெயர். W. p. 461.
Miron Winslow
nāmam,
n.
A common herb with milk-white flowers.
See தும்மை. (மலை.)
nāmam,
n. நாம்1.
1. Fear;
அச்சம். நாமக்காலத்து (தொல். பொ. 146).
2. Fulness;
நிறைவு. நாம வெள்ளத்து நடுவட் டோன்றிய வாய் மொழிமகனொடு (பரிபா.3,92)
nāmam,
n. nāman.
1. Name, appellation ;
பேர். இவைமூன்ற னாமங்கெட (குறள். 360).
2. Reputation, fame;
புகழ். வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் (தஞ்சைவா. 7).
3. The Vaīṣṇava sectarian mark, worn on the person in 12 places, reciting the 12 names of Viṣṇu;
திருமாலின் பன்னிருபெயர்களைக்கூறி உடலிற் பன்னிரண்டிடங்களில் இடும் ஊர்த்துவபுண்டரம்.தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா. கடிமண. 49).
4. White clay, used for nāmam.
திருமண்கட்டி.
5. (Jaina.) The karma which determines one's kati, one of eṇ-kuṟṟam , q.v.;
எண்குற்றங்களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம். (சூடா.)
6. The part of the scales enclosing the needle, as resembling a nāmam,
முள்ளுத்தராசின் நடு. (W.)
nāmam,
n. (மலை.) of. நாரம்.
Bitter orange .
See நாரத்தை.
2. Moss ;
பாசி.
DSAL