நாதம்
naatham
சத்தம் ; ஒலி ; வாச்சிய ஒசை ; இசைப்பாட்டு ; சிவபிரானது ஒன்பதுவகை மூர்த்தங்களுள் ஒன்று ; பாதி வட்டமான மந்திரலிபி ; தலைவனையுடைமை ; செம்பால் , சோணிதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோணிதம். (W.) 7. Semen muliebre; நாதக்குமிழிலுள்ள குமிழ். (C. E. M. 47.) 6. Ovum, germ cell, Ovulegerum; சத்தம். (சூடா.) 1. Sound; அரைவட்டமான மந்திரலிபி. 4. The nasal sound represented by a semi-circle and used as a mystic symbol; இசைப்பாட்டு. (பிங்.) 3. Song; வாச்சிய ஓசை. 2. Musical sound, blast of a trumpet or conch; தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது. Loc. Condition of having a master or an interested person; சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள் ஒன்று. (சி. சி. 2, 74.) 5. A particular manifestation of šiva;
Tamil Lexicon
s. sound in general, சத்தம்; 2. musical sound, ஓசை; 3. semen muliebre, சோணிதம்; 4. a semi circular hieroglyphic, in mystic writings, மந் திர லிபியினரை வட்டம்; 5. in the Siddhanti system one of the nine forms of deity, being the male linga (semen virile) which uniting with the semen muliebre is the proximate cause of the subsequent forms of deity and of all the varied forms of creation. அவன் பாடுகிறது நாதமாயிருக்கிறது, he sings well. நாதகீதம்பாட, to sing, with musical accompaniment. சங்கநாதம் பண்ண, to blow the conch. நாதம்பறிந்து போயிற்று, he is no more in power (lit.) no more in tune. நாதரூபம், the state of the deity under the நாதம் character.
J.P. Fabricius Dictionary
ஓசை.
Na Kadirvelu Pillai Dictionary
, [nātam] ''s.'' Sound in general, சத்தம். 2. Musical sound, blast of a trunpet or chank, சங்கோசை. ''(c.)'' 3. A semicircular, or hieroglyphic, in mystic writings, மந்திரலி பியினரைவட்டம். W. p. 46.
Miron Winslow
nātam,
n. nāda.
1. Sound;
சத்தம். (சூடா.)
2. Musical sound, blast of a trumpet or conch;
வாச்சிய ஓசை.
3. Song;
இசைப்பாட்டு. (பிங்.)
4. The nasal sound represented by a semi-circle and used as a mystic symbol;
அரைவட்டமான மந்திரலிபி.
5. A particular manifestation of šiva;
சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள் ஒன்று. (சி. சி. 2, 74.)
6. Ovum, germ cell, Ovulegerum;
நாதக்குமிழிலுள்ள குமிழ். (C. E. M. 47.)
7. Semen muliebre;
சோணிதம். (W.)
nātam,.
n. nātha.
Condition of having a master or an interested person;
தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது. Loc.
DSAL