Tamil Dictionary 🔍

நாணம்

naanam


வெட்கம் ; அறிவு ; பயபக்தி ; மானம் ; தணிகை ; கூச்சம் ; மகடூஉக் குணம் நான்கனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தணிகை. (W.) 5. Yielding, as a disease to its antidote; செடிகொடி முதலியவற்றுக்கு உண்டாம் கூச்சம். (W.) 6. Shrinking, as a sensitive plant to a touch; shying, as a startled animal; பழிச்செயல் முதலியவற்றால் உண்டாம் மானம். நாணொணாததோர் நாணமெய்தி (திருவாச. 30, 4). 4. Shame; Sensitive dread of evil; keen moral sense; பயபத்தி. அவருடைய சொல்லுக்கு இவன் நாணப்படுவான். (W.) 3. Delicate regard; esteem, respect; அறிவு. நாணமுடைய மரமுதலியாவையும் (நீலகேசி, 374). Intelligence; knowledge; மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை. (பிங்.) 1. Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam, q.v.; வெட்கம். நனிநாண மீதூரா (சீவக. 736). 2. Bashfulness in certain relationships, as the mother-in-law towards her son-in-law, as a man in a gathering of women; embarrassment;

Tamil Lexicon


s. bashfulness, shame, shyness, modesty, கூச்சம். நாணக்கேடு, impudence, immodesty. நாணங்கெட்டவள், an impudent woman. நாணமாயிருக்க, நாணப்பட, to be shamefaced, bashful, modest.

J.P. Fabricius Dictionary


, [nāṇm] ''s.'' Delicacy, modesty, shyness, as one of the four feminine qualities. See நற்குணம் under குணம். 2. Bashfulness of some relations toward each other as of the mother-in-law toward her son in-law, the father-in-law towards his daughter-in-law, &c., சிறுநாணம். 3. Slight embarrassment, in the presence of a strang er or a superior; delicate regard, esteem or respect, அச்சம். 4. Yielding, as a disease to its antidote; shying--as some beasts, or shrinking--as some plants from the touch, கூச்சம். ''(c.)''

Miron Winslow


nāṇam,
n. id. [T. nāna, M. nāṇam.]
1. Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam, q.v.;
மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை. (பிங்.)

2. Bashfulness in certain relationships, as the mother-in-law towards her son-in-law, as a man in a gathering of women; embarrassment;
வெட்கம். நனிநாண மீதூரா (சீவக. 736).

3. Delicate regard; esteem, respect;
பயபத்தி. அவருடைய சொல்லுக்கு இவன் நாணப்படுவான். (W.)

4. Shame; Sensitive dread of evil; keen moral sense;
பழிச்செயல் முதலியவற்றால் உண்டாம் மானம். நாணொணாததோர் நாணமெய்தி (திருவாச. 30, 4).

5. Yielding, as a disease to its antidote;
தணிகை. (W.)

6. Shrinking, as a sensitive plant to a touch; shying, as a startled animal;
செடிகொடி முதலியவற்றுக்கு உண்டாம் கூச்சம். (W.)

nāṇam
n. Pkt. nāṇa jnjāna.
Intelligence; knowledge;
அறிவு. நாணமுடைய மரமுதலியாவையும் (நீலகேசி, 374).

DSAL


நாணம் - ஒப்புமை - Similar