Tamil Dictionary 🔍

நாணல்

naanal


ஒரு புல்வகை ; வெட்கப்படுதல் ; வளைதல் ; தருப்பைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருப்பைவகை. (L.) 4. Lalong-grass, s. sh., Imperata arundinacea; See கோதை. 3. Bulrush. எழுத உதவும் நாணற்புல் வகை. 2. Penreed-grass, Saccharum arun-dinaceum; நாணுகை. பிறந்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6). Feeling bashful, modest; புல் வகை. 1. Kaus, a large and coarse grass, l. sh., Saccharum spontaneum;

Tamil Lexicon


s. reed; 2. v. n. from நாணு.

J.P. Fabricius Dictionary


, [nāṇl] ''s.'' Reed, bulrush, நாணற்புல், Sacchorum spontaneum, ''L.; perhaps as hanging its head.'' 2. See நாணு, ''v.''

Miron Winslow


nāṇal,
n. நாணு-.
Feeling bashful, modest;
நாணுகை. பிறந்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6).

nāṇal,
n.
1. Kaus, a large and coarse grass, l. sh., Saccharum spontaneum;
புல் வகை.

2. Penreed-grass, Saccharum arun-dinaceum;
எழுத உதவும் நாணற்புல் வகை.

3. Bulrush.
See கோதை.

4. Lalong-grass, s. sh., Imperata arundinacea;
தருப்பைவகை. (L.)

DSAL


நாணல் - ஒப்புமை - Similar