உள்ளிடை
ullitai
உள்ளிடம் ; உட்கருத்து , மறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரங்கம். உள்ளிடைபார்க்க வந்து நிற்கிறான். (W.) 2. Private affair, secret; உள்ளிடம். உள்ளிடை யடுத்த கோட்டத்து (இரகு. தசரத. 51). 1. Inner space;
Tamil Lexicon
உட்காரியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Private affairs, in tellectual concernments, உட்காரியம். உள்ளிடைபார்க்கவந்துநிற்கிறான். He has come to pry into our secrets, and to ascertain our private affairs.
Miron Winslow
uḷ-ḷ-iṭai
n. id.+.
1. Inner space;
உள்ளிடம். உள்ளிடை யடுத்த கோட்டத்து (இரகு. தசரத. 51).
2. Private affair, secret;
அந்தரங்கம். உள்ளிடைபார்க்க வந்து நிற்கிறான். (W.)
DSAL