நள்ளி
nalli
நண்டு ; கற்கடகராசி ; உறவு ; கடையெழு வள்ளலுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9,10,2). 1. [K. naḷḷi.] Crab; உறவு. (சூடா.) Relationship ; கர்க்கடகராசி. (சூடா.) 2. Cancer in the Zodiac; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பிறங்கு மவை நள்ளி (புறநா. 148). 3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ, q. v.;
Tamil Lexicon
s. a crab, நண்டு; 2. Cancer of the Zodiac, கர்க்கடகவிராசி; 3. relationship, உறவு; 4. one of the seven of the last class of liberal kings, கடையேழுவள்ளலுளொருவன்.
J.P. Fabricius Dictionary
, [nḷḷi] ''s.'' A crah, நண்டு, 2. Cancer of the Zodiac, கர்கடகவிராசி. 3. Relation ship, உறவு. 4. One of the last of the seven classes of liberal kings, கடையேழு வள்ளலிலொருவன். (சது.)
Miron Winslow
naḷḷi,
n.
1. [K. naḷḷi.] Crab;
நண்டு. நள்ளிசேரும் வயல் (திவ். திருவாய் 9,10,2).
2. Cancer in the Zodiac;
கர்க்கடகராசி. (சூடா.)
3. A liberal chief, one of seven kaṭaivaḷḷalkaḷ, q. v.;
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பிறங்கு மவை நள்ளி (புறநா. 148).
naḷḷi,
n.
Relationship ;
உறவு. (சூடா.)
DSAL