Tamil Dictionary 🔍

நெல்லி

nelli


ஒரு மரவகை ; திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. சிறியிலை நெல்லி (ஐங்குறு. 334). 1. Emblic myrobalan, m. tr., phyllanthusemblica; திரிபலையிலொன்றான நெல்லிக்காய். (பதார்த்த. 672.) 2. Fruit of emblic emyrobalan, one of tiripalai, q. v.;

Tamil Lexicon


நெல்லிமரம், s. the Indian gooseberry tree, ஆமலகம். நெல்லிக்காய், its fruit. நெல்லிக்காய்த் துவையல், a seasoning of the நெல்லி fruit. நெல்லிமுளி, fruit of the பெருநெல்லி dried and used in medicine.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nelli] ''s.'' A class of trees the fruit of which is used for pickles and in medi cine. See ஆமலகம்-Of ''நெல்லி'', there are அருநெல்லி, சிறுநெல்லி, a species of நெல்லி, yielding a sour fruit; கருநெல்லி, the black நெல்லி, the fruit of which is transparent, often used as a figure for the perfect know ledge of a thing; also for the sperm of woman; பெருநெல்லி, a medicinal tree the wood of which improves brackish water; கீழரிநெல்லி, a plant, Phyllanthus simplex; கீழ்காய்நெல்லி, an herb, see கீழ்; நிலநெல்லி, a plant, Phyllanthus Madraspatan. உள்ளங்கைநெல்லிக்கனிபோலே. As clear as the நெல்லி fruit in your hand.

Miron Winslow


nelli,
n. [T. K. M. nelli.]
1. Emblic myrobalan, m. tr., phyllanthusemblica;
மரவகை. சிறியிலை நெல்லி (ஐங்குறு. 334).

2. Fruit of emblic emyrobalan, one of tiripalai, q. v.;
திரிபலையிலொன்றான நெல்லிக்காய். (பதார்த்த. 672.)

DSAL


நெல்லி - ஒப்புமை - Similar