பல்லவி
pallavi
இசைப்பாட்டில் பாடப்படும் முதலுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீர்த்தனத்தில் திரும்பத்திரும்பப் பாடப்படும் முதலுறுப்பு. The chorus or burden of a kīrttaṉam,
Tamil Lexicon
பல்லவம், s. the chorus of a song or ode repeated after each stanza.
J.P. Fabricius Dictionary
, [pllvi] ''s.'' Chorus of a song or ode. repeated after each stanza, இசைப்பாட்டினோ ருறுப்பு; [''ex'' பல்லவம்.]
Miron Winslow
pallavi,
n. (K. pallavi.) (Mus.)
The chorus or burden of a kīrttaṉam,
கீர்த்தனத்தில் திரும்பத்திரும்பப் பாடப்படும் முதலுறுப்பு.
DSAL