Tamil Dictionary 🔍

நல்லவை

nallavai


நற்செயல்கள் ; அறிவு , ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தோர் சபை ; நியாயம் பேசுவோர் சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சபாதமில்லாமல் நியாய பேசுவோர் சபை. (யாப். வி. பக். 514.) 2. An assembly or panel of impartial judges; அறிவு ஒழுக்க முதலியவற்றா லுயர்ந்தோர் சபை. தீமொழி யெல்லர் நல்லவை யுட்படக் கெட்டாங்கு (கலித்.144). 1. Learned assembly; society of the good and the virtuous; நற்காரியங்கள். நல்லவை செய்யினியல் பாகும் (நாலடி, 144). Good things or deeds;

Tamil Lexicon


, ''s.'' A learned assembly, நற் சவை; [''ex'' அவை.] 2. ''(plu.)'' Good things.

Miron Winslow


nallavai,
n. நன்-மை.
Good things or deeds;
நற்காரியங்கள். நல்லவை செய்யினியல் பாகும் (நாலடி, 144).

nal-l-avai,
n. நல்1 + அவை3.
1. Learned assembly; society of the good and the virtuous;
அறிவு ஒழுக்க முதலியவற்றா லுயர்ந்தோர் சபை. தீமொழி யெல்லர் நல்லவை யுட்படக் கெட்டாங்கு (கலித்.144).

2. An assembly or panel of impartial judges;
பட்சபாதமில்லாமல் நியாய பேசுவோர் சபை. (யாப். வி. பக். 514.)

DSAL


நல்லவை - ஒப்புமை - Similar