Tamil Dictionary 🔍

நலங்கனிதல்

nalangkanithal


அன்பு முற்றுதல் ; அழகு முற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகுமுற்றுதல். 2. To mellow with ripe beauty; அன்புமுற்றுதல். நலங்கனிந் துருகிநின்றாள் (சீவக. 2060). 1. To overflow with love;

Tamil Lexicon


nalaṅ-kaṉi,
v. intr. நலம் + கனி-.
1. To overflow with love;
அன்புமுற்றுதல். நலங்கனிந் துருகிநின்றாள் (சீவக. 2060).

2. To mellow with ripe beauty;
அழகுமுற்றுதல்.

DSAL


நலங்கனிதல் - ஒப்புமை - Similar