நற்காமம்
natrkaamam
ஒத்த காமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓத்தகாமம். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து (தொல். பொ. 265, உரை). Reciprocated, mutual love;
Tamil Lexicon
naṟ-kāmam,
n. id.+.
Reciprocated, mutual love;
ஓத்தகாமம். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து (தொல். பொ. 265, உரை).
DSAL