காமம்
kaamam
ஆசை , அன்பு , விருப்பம் ; இன்பம் ; புணர்ச்சியின்பம் ; காமநீர் ; ஊர் ; குடி ; இறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருப்பம். காமம் வெகுளி மயக்கம் (குறள், 360). 1. Desire; உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம். காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற். பெரியதி. ம. 37). 2. Happiness in love, one of four kinds of puruṣārttam, q.v.; புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092.) 3. Sexual pleasure; காமநீர். மெய்பொடித் திருங்காம மிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25). 4. Venereal secretion; விரும்பிய பொருள். தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92). 5. Object of desire; இலக்கினத்துக்கு ஏழாமிடம். (சங். அக.) 6. (Astrol.) The seventh house from the ascendant; . 7. See காமமரம். (மு.அ.) ஊர். 1. Village; குடி. 2. Inhabitant; இறை. (அக. நி.) Tax;
Tamil Lexicon
s. lust, desire, ஆசை; 2. lasciviousness, libidinousness, காமநோய்; 3. love, desire, அன்பு; 4. semen virile, வீரியம்; 5. sexual pleasure, புணர்ச்சி இன்பம். காமக்கிழத்தி, a kept mistress, a concubine. காமக்கோட்டி, mad craving for sexual union, காமப்பைத்தியம். காமதேவன், காமன், Kama, the god of love, மன்மதன், whose wife is ரதி. காம தகனன், Siva who burnt Kama; Also காமாந்தகன் & காமாரி. காமதேனு, a fabled cow in the world of Indra which supplies every want. காமத்துப்பால், காமப்பால், the 3rd part of குறள் treating of amorous love. காமநூல், காமசாத்திரம், science of erotics, மதனநூல். காமநோய், love-sickness. காமபூமி, world of enjoyment; paradise. காமப்பற்று, sexual desire. காமப்பித்து, -ப்பேய், -ப்பைத்தியம் - see காமக்கோட்டி. காமப்போர், sexual union. காமரூபி, the chameleon; 2. one able to assume any form at pleasure. காமலீலை, amorous sports. காமவிகாரம், lust, irregular sexual desire; love of the sexes. காமவிகாரன், -விகாரி, a libidinous person. காமவிடாய், -வெறி, vehement sexual desire. காமனாள், (காமன்+நாள்) the spring season, இளவேனில். காமனூர்தி, the south breeze (the vehicle of Kama). காமாட்சி, காமாக்ஷி, Parvathi as having fascinating eyes. காமாதுரன், (fem. காமாதுரி) a lascivious person. காமி, காமியன், காமாந்தகன், காம போகி, a libidinous person. காமியம், desire, love; 2. a thing desired. காமினி, a lustful woman. காமுகர், s. libidinous persons, தூர்த் தர்; 2. fashionable polished people, நாகரிகர். காமுற, to lust for, wish for.
J.P. Fabricius Dictionary
அன்பு, ஆசை, ஊர், காமநோய்,குடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāmm] ''s.'' Town, village, ஊர்; [''ex'' கிராமம்.] 2. Habitation, குடி. (சது.)
Miron Winslow
kāmam
n. kāma.
1. Desire;
விருப்பம். காமம் வெகுளி மயக்கம் (குறள், 360).
2. Happiness in love, one of four kinds of puruṣārttam, q.v.;
உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம். காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற். பெரியதி. ம. 37).
3. Sexual pleasure;
புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092.)
4. Venereal secretion;
காமநீர். மெய்பொடித் திருங்காம மிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25).
5. Object of desire;
விரும்பிய பொருள். தாம்வேண்டுங் காமமேகாட்டுங் கடிது (திவ். இயற். 2, 92).
6. (Astrol.) The seventh house from the ascendant;
இலக்கினத்துக்கு ஏழாமிடம். (சங். அக.)
7. See காமமரம். (மு.அ.)
.
kāmam
n. Pkt. gāma grama. (அக. நி.)
1. Village;
ஊர்.
2. Inhabitant;
குடி.
kāmam
n. prob. Persn. khām.
Tax;
இறை. (அக. நி.)
DSAL