வற்காலம்
vatrkaalam
வறட்சிக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வறட்காலம். சிலநாளில் வற்கால முற்றலும் (பெரியபு. கோட்புலி. 5).
Tamil Lexicon
vaṟkālam
n. வன்-மை+. [K. baṟgāla.]
See வறட்காலம். சிலநாளில் வற்கால முற்றலும் (பெரியபு. கோட்புலி. 5).
.
DSAL