Tamil Dictionary 🔍

நற்காலம்

natrkaalam


நல்லகாலம் ; ஆங்காலம் ; காலவகை ஆறனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபிட்சகாலம். நற்கால வற்காலமெல்லாம் (S. I. I. viii, 8) 1. Prosperous time; See உற்சர்ப்பிணி. 2. (Jaina.) Period of upward course in the evolution of the world. . 1. See நல்லகாலம். காலவகை ஆறனு ளொன்று. (யாப். வி. 532.) 2. (Jaina) One of six divisions of time;

Tamil Lexicon


naṟ-kālam,
n. id. +.
1. See நல்லகாலம்.
.

2. (Jaina.) Period of upward course in the evolution of the world.
See உற்சர்ப்பிணி.

naṟ-kālam
n. id.+.
1. Prosperous time;
சுபிட்சகாலம். நற்கால வற்காலமெல்லாம் (S. I. I. viii, 8)

2. (Jaina) One of six divisions of time;
காலவகை ஆறனு ளொன்று. (யாப். வி. 532.)

DSAL


நற்காலம் - ஒப்புமை - Similar