நற்கணம்
natrkanam
செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய நிலம், நீர், மதி, இயமானன் என்ற நான்குகணம். (பிங்) The four kinds of metrical feet with which a poem may auspiciously begin ;
Tamil Lexicon
naṟ-kaṇam,
n. நல்1 +.
The four kinds of metrical feet with which a poem may auspiciously begin ;
செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய நிலம், நீர், மதி, இயமானன் என்ற நான்குகணம். (பிங்)
DSAL