நாற்கணம்
naatrkanam
நால்வகை எழுத்தான உயிர்க்கணம் , வன்கணம் , மென்கணம் , இடைக்கணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்க்கணம். வன்கணம், மென்கணம். இடைக்கணம் என்ற நல்வகை யெழுத்துக்கள். (யாழ். அக.) The four kinds of letters, viz., uyir-k-kaṇam, naṉ-kaṇam, meṉ-kaṇam, iṭai-k-kaṇam;
Tamil Lexicon
, ''s.'' The four classes of letters, ''viz.:'' 1. உயிர்க்கணம், vowels. 2. வன்கணம், the six hard-sounding letters. 3. மென்கணம், the six soft-sounding let ters. 4. இடைக்கணம், the six middle sounding letters.
Miron Winslow
nāṟ-kaṇam,
n. நால்+.
The four kinds of letters, viz., uyir-k-kaṇam, naṉ-kaṇam, meṉ-kaṇam, iṭai-k-kaṇam;
உயிர்க்கணம். வன்கணம், மென்கணம். இடைக்கணம் என்ற நல்வகை யெழுத்துக்கள். (யாழ். அக.)
DSAL