நறுமை
narumai
நன்மை ; நன்மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்மை. (புறநா.29.) 2 Goodness, excellence; வாசனை 1. Odour, scent, perfume ;
Tamil Lexicon
s. odour, perfume, fragrance, வாசனை; 2. goodness. நன்மை. (see அருமை, note). நறு, நறிய, adj. fragrant. நறுந்தொடை, a fragrant garland. நறுமணம், fragrance. நறுமருப்பு, green ginger, இஞ்சி. நறுமலர், a fragrant flower. நறும்பிசின், a fragrant gum. நறும்புகை, sweet incense. நறுவியது, anything fragrant.
J.P. Fabricius Dictionary
, [nṟumai] ''s.'' Goodness, நன்மை. 2. Odor, scent, perfume, வாசனை, (சது.) 3. Fregrancy, perfume, சுகந்தவருக்கம். ''(p.)''
Miron Winslow
naṟumai
n. [O. K. naṟu]
1. Odour, scent, perfume ;
வாசனை
2 Goodness, excellence;
நன்மை. (புறநா.29.)
DSAL