வெறுமை
verumai
பயனின்மை ; அறியாமை ; வறுமை ; கலப்பின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மை. வெறுமையி னவரைப் போக்கி (சீவக. 1908). 3. Ignorance; கலப்பின்மை. வெறுஞ்சிவப்பு. 5. Quality of being unmixed or pure; தரித்திரம். வெறுமை யிடத்தும் ... மறுமை மனத்தரே யாகி (நாலடி, 329). 4. Poverty; பயனின்மை. வெறுமையின் மனைகள் வாழ்ந்து (தேவா. 838, 3). 2. Profitlessness, uselessness; ஒன்றுமின்மை. 1. Emptiness, vapidness;
Tamil Lexicon
s. emptiness, nothingness, சூனியம். வெறிது, that which is empty; 2. ignorance. வெறு, adj. (with euphon. ங், etc.) empty, void. வெறுங்கால், a bare foot. வெறுங் குடம், an empty pot. வெறுங்கையோடே, with an empty hand. வெறுங் கோது, mere refuse; 2. one of no ability. வெறுஞ் சோறு, boiled rice without curry. வெறு நுகம், the 15th lunar mansion, சோதிநாள். வெறுந் தண்ணீர், mere water.
J.P. Fabricius Dictionary
இன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
veṟumai
n.
1. Emptiness, vapidness;
ஒன்றுமின்மை.
2. Profitlessness, uselessness;
பயனின்மை. வெறுமையின் மனைகள் வாழ்ந்து (தேவா. 838, 3).
3. Ignorance;
அறிவின்மை. வெறுமையி னவரைப் போக்கி (சீவக. 1908).
4. Poverty;
தரித்திரம். வெறுமை யிடத்தும் ... மறுமை மனத்தரே யாகி (நாலடி, 329).
5. Quality of being unmixed or pure;
கலப்பின்மை. வெறுஞ்சிவப்பு.
DSAL