Tamil Dictionary 🔍

நறுமா

narumaa


எளியது ; எளியவன் ; புறக்கணிப்பு , அலட்சியம் ; வெறுமை ; புல்லன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பம். (W.) 1. Insignificance வெறுமை. (யாழ். அக.) 4. Bareness, emptiness; அலட்சியம். (யாழ். அக.) 3. Negligence; அற்பன். (W.) 2. Mean, vile person;

Tamil Lexicon


s. (for.) a mean or vile person; 2. that which is mean or degraded; 3. meanness.

J.P. Fabricius Dictionary


, [nṟumā] ''s. (For.)'' Mean, poor, degraded, inferior; the lowest grade or rank, அற்பம். 2. A mean, or vile person, எளியவன்.

Miron Winslow


naṟumā
n.
1. Insignificance
அற்பம். (W.)

2. Mean, vile person;
அற்பன். (W.)

3. Negligence;
அலட்சியம். (யாழ். அக.)

4. Bareness, emptiness;
வெறுமை. (யாழ். அக.)

DSAL


நறுமா - ஒப்புமை - Similar