Tamil Dictionary 🔍

நறை

narai


கள் ; தேன் ; நறும்புகை ; மணம் ; மணப்பண்டம் ; மணக்கொடிவகை ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன். முறுக்கவிழ் நறைக்கமலம் (தணி கைப்பு. பிரமனருள். 2.) 1. Honey ; கள். (பிங்.) வெண்ணிற கறை (கம்பரா. உண்டாட்டு.1). 2. Toddy ; நறுநாற்றம். நறைக்கண் மலிகொன்றையோன் (திருக்கோ. 258). 3. Fragrance; நறும்புகை. (பிங்.) நறையொடு துகளெழ (கலித்.101). 4. Incense; வாசனைப்பண்டம். அருங்கலத்துப் பட்ட நறையாற் றாளித்து (பெரியபு. சிறுத்தொண்ட. 66). 5. Spices; வாசனைக்கொடிவகை. நறை நார்த்தொடுத்த வேங்கையங்கண்ணி (புறநா.168). 6. A fragrant creeper; குற்றம். (சது.) 7. cf. நரை. Fault, defect;

Tamil Lexicon


s. fragrance, வாசனை; 2. fault, defect, குற்றம்; 3. toddy, கள்; 4. fragrant smoke, நறும்புகை; 5. honey, தேன்.

J.P. Fabricius Dictionary


, [nṟai] ''s.'' Fragrance, வாசனை. 2. Toddy. கள். 3. Fragrant smoke, நறும்புகை. 4. Fault, defeet, குற்றம். (சது.) 5. Honey, தேன். ''(p.)''

Miron Winslow


naṟai
n. நறு-மை. [K. M. naru.]
1. Honey ;
தேன். முறுக்கவிழ் நறைக்கமலம் (தணி கைப்பு. பிரமனருள். 2.)

2. Toddy ;
கள். (பிங்.) வெண்ணிற கறை (கம்பரா. உண்டாட்டு.1).

3. Fragrance;
நறுநாற்றம். நறைக்கண் மலிகொன்றையோன் (திருக்கோ. 258).

4. Incense;
நறும்புகை. (பிங்.) நறையொடு துகளெழ (கலித்.101).

5. Spices;
வாசனைப்பண்டம். அருங்கலத்துப் பட்ட நறையாற் றாளித்து (பெரியபு. சிறுத்தொண்ட. 66).

6. A fragrant creeper;
வாசனைக்கொடிவகை. நறை நார்த்தொடுத்த வேங்கையங்கண்ணி (புறநா.168).

7. cf. நரை. Fault, defect;
குற்றம். (சது.)

DSAL


நறை - ஒப்புமை - Similar