நருமதை
narumathai
ஓர் ஆறு. (பிங்.) சீலமிகு நருமதை மாநதிதனை (சிவரக. நதிகள்வரம். 37). The Narmadā running along the south of the Vindhyas;
Tamil Lexicon
s. the Nerbudda river, ஓர் ஆறு.
J.P. Fabricius Dictionary
, [narumatai] ''s.'' The Nerbudda river, ஓர் ஆறு. W. p. 456.
Miron Winslow
narumatai,
n. Narmadā.
The Narmadā running along the south of the Vindhyas;
ஓர் ஆறு. (பிங்.) சீலமிகு நருமதை மாநதிதனை (சிவரக. நதிகள்வரம். 37).
DSAL