Tamil Dictionary 🔍

நரன்

naran


மாந்தன் ; அருச்சுனன் ; ஒரு முனிவன் ; ஓர் இயக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதன். வறிதே நிலையாத விம்மண்ணுலகின்னரனாக வகுத்தனை (தேவர். 934, 2). 1. Man, human being; ஓர் இயக்கன். (தக்கயாகப். 462, உரை.) 4. A Yakṣa; ஓர் இருடி. நரனு நாரணனு மானோம் (பாரத. முதற்போ. 6). 3. A sage; அருச்சுனன். நானெனு நாமமும் படைத்தோன் (பாரத அருச்சுனன்றவ. 75). 2. Arjuna;

Tamil Lexicon


s. (pl. நரர், நரர்கள், நராள், நரா ளர், நராட்கள்) a man, a human being, மனிதன்; 2. Arjuna. நரகரி, நரஹரி, நரசிங்கம், man lion, the fourth incarnation of Vishnu, நரமடங்கல், நரசீவன், a human being. நர (நரசீவ) தயாபரர், the benevolent God as gracious to men. நரதயை, humanity, love towards men. நரதுதி, நரஸ்துதி, adulation of great men. நரதேவன், நரேந்திரன், நரேசன், நரே சுரன், நரபதி, நரபாலன், a king as lord of men. நரத்துவம், human nature. நரநாராயணர், a name of Vishnu, in his incarnation as two sages, நரன், and நாராயணன், afterwards as Arjuna and Vishnu. நரபலி, a human sacrifice. நரமாமிசம், human flesh. நரமாமிசபட்சணம், cannibalism. நரமாமிசபட்சணி, a cannibal. நரமேதம், a human sacrifice. நரவாகனம், a palankeen as supported by men; 2. a man, as the vehicle of Kubera. நரவாகனன், Kubera as borne by a man.

J.P. Fabricius Dictionary


, [naraṉ] ''s.'' A man, a human being, மனி தன். [''plu.'' நரர், நரர்கள்.] 2. Arjuna, அருச்சுனன். W. p. 455. NARA.

Miron Winslow


naraṉ
n. nara.
1. Man, human being;
மனிதன். வறிதே நிலையாத விம்மண்ணுலகின்னரனாக வகுத்தனை (தேவர். 934, 2).

2. Arjuna;
அருச்சுனன். நானெனு நாமமும் படைத்தோன் (பாரத அருச்சுனன்றவ. 75).

3. A sage;
ஓர் இருடி. நரனு நாரணனு மானோம் (பாரத. முதற்போ. 6).

4. A Yakṣa;
ஓர் இயக்கன். (தக்கயாகப். 462, உரை.)

DSAL


நரன் - ஒப்புமை - Similar