Tamil Dictionary 🔍

நரகம்

narakam


உயிர்கள் தீவினையின் பயனை நுகரும் இடம் , பாதாள உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகம், மாநரகம், இராசநரகம், இராசராசேச்சுரநரகம் என நால்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மாபதுமம், கால சூத்திரம் என எண்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), தமத்தமப்பிரபை, பங்கப்பிர(ஐ, மப்பிரப 1. Hell, the infernal regions, (a) of four kinds, viz., narakam, mā-narakam, irāca-narakam, irācarācēccura-narakam (b) of eight kinds, viz., irauravam, tuvāntam, cItam, veppam, cantāpam, patumam, māpatumam, kālacūttiram; (c) of seven kinds, viz.,

Tamil Lexicon


நரகு, s. hell. சப்தநரகம், the seven chief hells, viz. அள்ளல், a hell of mud; 2. இரௌ ரவம், a terrible hell; 3. கும்பிபாகம், a hell whose persons are baked as pots; 4. கூடசாலம்; 5. செந்துஸ்தா னம், a hell of torture by worms; 6. பூதி; 7. மாபூதி. நரகக்குழி, the pit of hell. நரகபாதாளம், hell as an abyss. நரகர், நரகவாசிகள், the inhabitants of the nether world. நரகவேதனை, pains of hell. நரகாவஸ்தை, as நரகவேதனை.

J.P. Fabricius Dictionary


, [narakam] ''s.'' Hell, the infernal regions, including 28 millions of places of torture of various description, பாதலம். ''(c.)'' 2. Abyss of the seven nether worlds, நிரயம். W. p. 455. NARAKA.--The seven chief hells, are: 1. அள்ளல், a hell of mud. 2. இரௌரவம், a horrible hell. 3. கும்பிபாகம், a hell where person are baked as pots. 4. கூடசாலம். 5. செந்துஸ்தானம், a hell of torture by worms. 6. பூதி. 7. மாபூதி. நரகத்திலேவிழுவான். He will fall into hell. நரகப்பிராப்தியானான். He is suffering the pains of hell.

Miron Winslow


narakam,
n. naraka.
1. Hell, the infernal regions, (a) of four kinds, viz., narakam, mā-narakam, irāca-narakam, irācarācēccura-narakam (b) of eight kinds, viz., irauravam, tuvāntam, cItam, veppam, cantāpam, patumam, māpatumam, kālacūttiram; (c) of seven kinds, viz.,
நரகம், மாநரகம், இராசநரகம், இராசராசேச்சுரநரகம் என நால்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மாபதுமம், கால சூத்திரம் என எண்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), தமத்தமப்பிரபை, பங்கப்பிர(ஐ, மப்பிரப

DSAL


நரகம் - ஒப்புமை - Similar