நாகன்
naakan
காண்க : நாகவாயு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசவாயுக்களுள் விக்கல் முதலியவற்றை யுண்டாக்குவது. (பிங்.) The vital air of the body which produces hiccup, one, of tacavāyu, q.v.;
Tamil Lexicon
s. one of the ten vital airs, which assists in extending and contracting the body and in speaking, தசவாயுவில் ஒன்று.
J.P. Fabricius Dictionary
ஓர்வகைவாயு.
Na Kadirvelu Pillai Dictionary
, [nākaṉ] ''s.'' One of the ten vital airs, supposed to assist in extending, and contracting the body, and in speaking. See வாயு. W. p. 458.
Miron Winslow
nākaṉ
n. nāga.
The vital air of the body which produces hiccup, one, of tacavāyu, q.v.;
தசவாயுக்களுள் விக்கல் முதலியவற்றை யுண்டாக்குவது. (பிங்.)
DSAL