Tamil Dictionary 🔍

நாரன்

naaran


காமமூட்டுவோனான மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[காமமுட்டுவோன்] மன்மதன் வேழவில்லால்..எய்யு நாரனார் (கம்பரா. இராவண244). Indian Cupid, as exciting love;

Tamil Lexicon


nāraṉ,
n. prob. நார்.
Indian Cupid, as exciting love;
[காமமுட்டுவோன்] மன்மதன் வேழவில்லால்..எய்யு நாரனார் (கம்பரா. இராவண244).

DSAL


நாரன் - ஒப்புமை - Similar