நூனயம்
noonayam
நூலின் அழகு ; கல்விநயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்விநயம். (W.) 2. Advantage or pleasure of learning; நூலின் அழகு. 1. Excellences of a treatise;
Tamil Lexicon
, ''s.'' Advantage or pleasure of learning, கல்விநயம். 2. Superiority of one work over another, on the same subject, நூலின்மேன்மை.
Miron Winslow
nūṉayam,
n. நூல் + நயம்.
1. Excellences of a treatise;
நூலின் அழகு.
2. Advantage or pleasure of learning;
கல்விநயம். (W.)
DSAL