Tamil Dictionary 🔍

நயனம்

nayanam


கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4). Eye;

Tamil Lexicon


s. eye, கண். நயன கஸ்தூரி, a medicine for the eye. நயனபாஷை, language of the eyes. நயன பார்வை, amorous look; 2. eyesight. நயனப்பத்து, a poem in praise of the eyes of a lady, in ten verses. நயன வீடு, communicating sight to an idol.

J.P. Fabricius Dictionary


கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nayaṉam] ''s.'' Eye, கண். W. p. 455. NAYANA.

Miron Winslow


nayaṉam,
n. nayana.
Eye;
கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4).

DSAL


நயனம் - ஒப்புமை - Similar