விநயம்
vinayam
வணக்கம் ; மரியாதை ; ஒழுக்கம் ; நயமொழி ; பணிவு ; அவையடக்கம் ; காண்க : தேவபாணி ; கட்டளை ; விரகு ; நன்னடை ; தருமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருமம். (யாழ். அக.) 10. Charity; வணக்கம். 1. Obeisance; reverence; மரியாதை. (யாழ். அக.) 2. Good breeding, propriety of conduct, decorum; நயமொழி. விநயம் புகன்ற . . . வஞ்சகன் (ஞானா.). 3. Pleasant speech; பணிவு. 4. Humility, modesty; அவையடக்கம். அவையடக்க மென்னும் விநயமும் (பி. வி. 50). 5. Conventional expression of humility, by way of preface in a literary work or in addressing an assembly; See தேவபாணி. (சிலப். 8, 25-26, உரை.) 6. A kind of song; கட்டளை. (யாழ். அக.) 7. Order, command; உபாயம். விநயம் வேறிலான் (கந்தபு. குமாரபுரி. 36). 8. Means; நன்னடை. (யாழ். அக.) 9. Good conduct;
Tamil Lexicon
s. modesty, unassuming behaviour, மரியாதை; 2. reverential decorum, வணக்கம். அத்தியந்த விநயம், extreme veneration. பக்தி விநயம், reverential piety.
J.P. Fabricius Dictionary
vinayam
n. vi-naya.
1. Obeisance; reverence;
வணக்கம்.
2. Good breeding, propriety of conduct, decorum;
மரியாதை. (யாழ். அக.)
3. Pleasant speech;
நயமொழி. விநயம் புகன்ற . . . வஞ்சகன் (ஞானா.).
4. Humility, modesty;
பணிவு.
5. Conventional expression of humility, by way of preface in a literary work or in addressing an assembly;
அவையடக்கம். அவையடக்க மென்னும் விநயமும் (பி. வி. 50).
6. A kind of song;
See தேவபாணி. (சிலப். 8, 25-26, உரை.)
7. Order, command;
கட்டளை. (யாழ். அக.)
8. Means;
உபாயம். விநயம் வேறிலான் (கந்தபு. குமாரபுரி. 36).
9. Good conduct;
நன்னடை. (யாழ். அக.)
10. Charity;
தருமம். (யாழ். அக.)
DSAL