Tamil Dictionary 🔍

நிலயம்

nilayam


தங்குமிடம் ; கோயில் ; மருதநிலத்தூர் ; இலக்கு ; படி ; கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்து. (திவா.) முன்கைவந்த நிலயம் (கோயிற்பு. பதஞ். 34). 6. Acting; dancing; dramatic exhibition; படி. (W.) 5. Degree, stage; இலக்கு. அவன் நிலயம் பார்த்து நிற்கிறான். (W.) 4. Object, aim; direction; கோயில். நல்நூரகத்தே திண்ணிலயங்கொண்டு நின்றான் (தேவா. 414, 5). (திவா.) 2. Temple; palace; தங்குமிடம். நியாயமத் தனைக்குமோர் நிலய மாயினான் (கம்பரா.கிளை.55). 1. House, habitation, abode, seat, place, room; மருதநிலத்தூர். (சூடா.) 3. Agricultural town or village;

Tamil Lexicon


நிலையம், s. place, site, situation, இடம்; 2. a house, வீடு; 3. a temple, கோவில்; 4. the earth, பூமி; 5. vital part, நிலை; 6. an agricultural town or village, மருதநிலத்தூர்; 7. acting, dancing, dramatic exhibition, கூத்து; 8. object, aim, இலக்கு; 9. point, degree, stage, படி. நிலயம் பார்க்க, to aim at; 2. to seek one's ruin (from the figure of aiming at the vitals). நிலயம் பிடிக்க, to find quarters; 2. to settle one's self; 3. to ascertain or hit by guess or practice the right proportion or measure, as in giving medicine, daily stores etc.

J.P. Fabricius Dictionary


[nilayam ] --நிலையம், ''s.'' The earth, பூமி. 2. Place, room, location, site, situation, இடம். 3. A principal place, பிரதானஸ்தானம். 4. A temple, கோயில். 5. Proper or appro priate place, settlement, home, quarters; seat of life, of the animal fluids, of vocal sounds, &c., vital part, நிலை. 6. Agri cultural town or village, மருதநிலத்தூர். 7. Point aimed at, object, aim, direction, இல க்கு. 8. Point, degree, gradation, stage, படி. 9. A house, habitation, இல். W. p. 478. NILAYA. 1. Acting, dancing, dramatic exhibition, கூத்து.

Miron Winslow


nilayam,
n. ni-laya.
1. House, habitation, abode, seat, place, room;
தங்குமிடம். நியாயமத் தனைக்குமோர் நிலய மாயினான் (கம்பரா.கிளை.55).

2. Temple; palace;
கோயில். நல்நூரகத்தே திண்ணிலயங்கொண்டு நின்றான் (தேவா. 414, 5). (திவா.)

3. Agricultural town or village;
மருதநிலத்தூர். (சூடா.)

4. Object, aim; direction;
இலக்கு. அவன் நிலயம் பார்த்து நிற்கிறான். (W.)

5. Degree, stage;
படி. (W.)

6. Acting; dancing; dramatic exhibition;
கூத்து. (திவா.) முன்கைவந்த நிலயம் (கோயிற்பு. பதஞ். 34).

DSAL


நிலயம் - ஒப்புமை - Similar