Tamil Dictionary 🔍

நேயம்

naeyam


அன்பு ; பக்தி ; நன்மை ; நெய் ; நிலப் பனைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து (திருக்கோ.39). 1. Love, affection; பக்தி. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச. 1, 13). 2. Piety, devotion; நெய். (பிங்.) 3. Ghee; எண்ணெய். (பிங்.) 4. Oil; நன்மை. (யாழ். அக.) 5. Good, benefit; See நிலப்பனை. (மலை.) 6. A plant common in sandy situations.

Tamil Lexicon


s. same as நேசம், love.

J.P. Fabricius Dictionary


, [nēym] ''s.'' Love, affection--as நேசம். 2. Good, benefit, நன்மை. 3. Oil, ghee, நெய். ''(p.)'' See ஞேயம். 4. ''(R.)'' A plant, நிலப்ப னை, Curculigo orchioides. ''(Roxb.)''

Miron Winslow


nēyam,
n. Pkt. nē-am snēha.
1. Love, affection;
அன்பு நேயத்ததாய் நென்னலென்னைப் புணர்ந்து (திருக்கோ.39).

2. Piety, devotion;
பக்தி. நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி (திருவாச. 1, 13).

3. Ghee;
நெய். (பிங்.)

4. Oil;
எண்ணெய். (பிங்.)

5. Good, benefit;
நன்மை. (யாழ். அக.)

6. A plant common in sandy situations.
See நிலப்பனை. (மலை.)

DSAL


நேயம் - ஒப்புமை - Similar