Tamil Dictionary 🔍

நயமொழி

nayamoli


இன்மொழி ; நலம்பயக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்மொழி. நயமொழியினாற் சயமுண்டு (பழ.) 1. Sweet, pleasant words; நலம்பயக்கும் மொழி. நானுனை யிரந்துகூறு நய மொழி யொன்றுங் கேளாய் (கம்பரா. நிகும்பலை. 68). 2. Words of good counsel;

Tamil Lexicon


naya-moḻi,
n. id. +.
1. Sweet, pleasant words;
இன்மொழி. நயமொழியினாற் சயமுண்டு (பழ.)

2. Words of good counsel;
நலம்பயக்கும் மொழி. நானுனை யிரந்துகூறு நய மொழி யொன்றுங் கேளாய் (கம்பரா. நிகும்பலை. 68).

DSAL


நயமொழி - ஒப்புமை - Similar