Tamil Dictionary 🔍

நெடுமொழி

nedumoli


புகழ்ச்சொல் ; தன்மேம்பாட்டுரை ; வஞ்சினம் ; காண்க : நெடுமொழியலங்காரம் ; புராணக்கதை ; யாவருமறிந்த செய்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாவருமறிந்த செய்தி. (சிலப். 14,49, அரும்.) 6. Well-known fact; தன்மேம்பாட்டுரை. (திவா.) நெடுமொழி மறந்த சிறுபேராள (புறநா. 178). 2. Boast, as of a victorious hero; வஞ்சினம். தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல். பொ. 60). 3. Vow; . 4. See நெடுமொழியலங்காரம். (மாறனலங். 212.) புகழ்ச்சொல். மாராயம்பெற்ற நெடுமொழியானும் (தொல்.பொ.63). 1. Eulogy, encomium, praise; புராணகதை. (சிலப். 14, 49, உரை.) 5. Purāṇic story;

Tamil Lexicon


, ''s.'' Exultation, தற்புக ழ்ச்சி. 2. Eulogy, encomium, praise, புகழ்ச்சி. ''(p.)''

Miron Winslow


neṭu-moḻi,
n. நெடு-மை+.
1. Eulogy, encomium, praise;
புகழ்ச்சொல். மாராயம்பெற்ற நெடுமொழியானும் (தொல்.பொ.63).

2. Boast, as of a victorious hero;
தன்மேம்பாட்டுரை. (திவா.) நெடுமொழி மறந்த சிறுபேராள (புறநா. 178).

3. Vow;
வஞ்சினம். தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல். பொ. 60).

4. See நெடுமொழியலங்காரம். (மாறனலங். 212.)
.

5. Purāṇic story;
புராணகதை. (சிலப். 14, 49, உரை.)

6. Well-known fact;
யாவருமறிந்த செய்தி. (சிலப். 14,49, அரும்.)

DSAL


நெடுமொழி - ஒப்புமை - Similar