Tamil Dictionary 🔍

நீண்மொழி

neenmoli


சூளுரை ; வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபதம் நீண்மொழிடக் குன்றா நல்லிசைச் சென்றேரும்பல் (மலைபடு. 539) 1.Vow; வீரனொருவன் செய்த வஞ்சினங் கூறும் புறத்துறை. (புற நா. 287, தலைப்பு) 2. (Puṟap.) A theme describing the vow taken by a warrior;

Tamil Lexicon


niṇ-moḷi
n. நீள்-+.
1.Vow;
சபதம் நீண்மொழிடக் குன்றா நல்லிசைச் சென்றேரும்பல் (மலைபடு. 539)

2. (Puṟap.) A theme describing the vow taken by a warrior;
வீரனொருவன் செய்த வஞ்சினங் கூறும் புறத்துறை. (புற நா. 287, தலைப்பு)

DSAL


நீண்மொழி - ஒப்புமை - Similar