நிலைமொழி
nilaimoli
பதப்புணர்சிக்கண் முதலில் நிற்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல்.எழுத்.173) Antecedent word, the first of two words in a euphonic combination;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' The pre ceding or antecedent word, வருமொழிக்கு முதன்மொழி.
Miron Winslow
nilai-moḷi,
நிலை+. (Gram.)
Antecedent word, the first of two words in a euphonic combination;
பதப்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி. நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு (தொல்.எழுத்.173)
DSAL