Tamil Dictionary 🔍

நன்மொழி

nanmoli


இன்மொழி ; உறுதிமொழி ; தேவபாணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்மொழி. 1. Kind, good word; உறுதிமொழி. நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் (திரிகடு. 32). 2. Spiritual or religious teachings; தேவபாணி. சீருடை நன்மொழி நீரொடு சிதறி (பொருந. 24). 3. Sacred songs;

Tamil Lexicon


naṉ-moḻi,
n. நல்1+.
1. Kind, good word;
இன்மொழி.

2. Spiritual or religious teachings;
உறுதிமொழி. நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் (திரிகடு. 32).

3. Sacred songs;
தேவபாணி. சீருடை நன்மொழி நீரொடு சிதறி (பொருந. 24).

DSAL


நன்மொழி - ஒப்புமை - Similar