Tamil Dictionary 🔍

நம்பிரான்

nampiraan


கடவுள் ; தலைவன் ; ஊர்க்குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் Lord ; கடவுள். God; வாகனக்குதிரை. குதிரையில்லாத வூரிற் கழுதை நம்பிரான். Loc. Horse, as vehicle of deities;

Tamil Lexicon


nam-pirāṉ
n. id.+.
Lord ;
தலைவன்

God;
கடவுள்.

Horse, as vehicle of deities;
வாகனக்குதிரை. குதிரையில்லாத வூரிற் கழுதை நம்பிரான். Loc.

DSAL


நம்பிரான் - ஒப்புமை - Similar