பிரான்
piraan
தலைவன் ; கடவுள் ; சிவன் ; போற்றுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபகாரகன். (ஈடு, 1, 7, 6, ஜீ.) Helper; தலைவன். கோவணம் பூணுமேனும் பிரானென்பர் (தேவா. 640, 7). 1. Lord, king, chief, master; கடவுள். பிரான் பெருநிலங் கீண்டவன் (திவ். திருவாய். 1, 7, 6). 2. God; சிவபிரான். (சது.) 3. šiva;
Tamil Lexicon
s. lord, chief, master; 2. the Supreme Being; 3. Siva; 4. Vishnu (fem.) பிராட்டி.
J.P. Fabricius Dictionary
, [pirāṉ] ''s.'' Lord, chief, master, எச மானன், [''fem.'' பிராட்டி.] 2. The Supreme Being, God, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. Vishnu, விஷ்ணு.
Miron Winslow
pirāṉ
n. prob. பெரு-மை. cf. brhan nom. sing. of brhat. [M. pirān.]
1. Lord, king, chief, master;
தலைவன். கோவணம் பூணுமேனும் பிரானென்பர் (தேவா. 640, 7).
2. God;
கடவுள். பிரான் பெருநிலங் கீண்டவன் (திவ். திருவாய். 1, 7, 6).
3. šiva;
சிவபிரான். (சது.)
pirāṉ
n.
Helper;
உபகாரகன். (ஈடு, 1, 7, 6, ஜீ.)
DSAL