நாகதம்பிரான்
naakathampiraan
தெய்வமாக வைத்து வணங்கப்படுஞ் சர்ப்பம். (J.) Cobra, regarded as a god;
Tamil Lexicon
நாகதேவன்.
Na Kadirvelu Pillai Dictionary
--நாகதேவன், ''s. [prov.]'' the cobra snake regarded as a god, pro perly applied to ஆதிசேஷன், the chief of the nether world. See நல்லதம்பிரான்.
Miron Winslow
nāka-tampirāṉ
n. nāga+.
Cobra, regarded as a god;
தெய்வமாக வைத்து வணங்கப்படுஞ் சர்ப்பம். (J.)
DSAL