Tamil Dictionary 🔍

தம்பிரான்

thampiraan


கடவுள் ; தனக்குத்தானே தலைவன் ; திருவாங்கூர் அரசர் பட்டப்பெயர் ; சைவத்துறவி ; துறவித் தலைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். தம்பிரானடிமைத் திறத்து (பெரியபு. இளையான்குடி. 1). 1. God; திருவிதாங்கோட்டு அரசர்க்கும் வழங்கும் பட்டம். Nā. 3. Title of Travancore kings; மடங்களிலுள்ள சைவத்துறவி. 4. Non-Brahman monk of šaiva mutt; துறவிகட்குத் தலைவர். (J.) 5. Overseer of monks; தலைவன். தம்பிரானமர்க்கு (திவ். பெருமாள். 3, 5). 2. Master, lord, king;

Tamil Lexicon


s. God, கடவுள்; 2. a royal title in Travancore; 3. a title of Siva ascestics; 4. an overseer of the monks or of a temple. உன் தலை தப்பினது தம்பிரான் புண் ணியம், It is by the grace of God that your head was saved.

J.P. Fabricius Dictionary


, [tampirāṉ] ''s.'' God the Supreme Being. (See எம்பிரான், and உம்பிரான்.) 2. A title of royalty in Travancore, பொன்னந்தம்பிரான். 3. A kind of monk, devoted to celibacy, in token of which he wears red garments and clotted hair; is generally learned and qualified to perform the Siva-pujah. There are several colleges of the order in different places, துறவி. 4. ''[prov.]'' An overseer of the monks, as கட்டளைத்தம்பிரான். which see; [''ex'' தம்.] ''(c.)'' தலைதப்பினதுதம்பிரான்புண்ணியம். By the grace of God, your head escaped.

Miron Winslow


tam-pirāṉ,
n.தம் +. [M. tamburān.]
1. God;
கடவுள். தம்பிரானடிமைத் திறத்து (பெரியபு. இளையான்குடி. 1).

2. Master, lord, king;
தலைவன். தம்பிரானமர்க்கு (திவ். பெருமாள். 3, 5).

3. Title of Travancore kings;
திருவிதாங்கோட்டு அரசர்க்கும் வழங்கும் பட்டம். Nānj.

4. Non-Brahman monk of šaiva mutt;
மடங்களிலுள்ள சைவத்துறவி.

5. Overseer of monks;
துறவிகட்குத் தலைவர். (J.)

DSAL


தம்பிரான் - ஒப்புமை - Similar