நல்லதம்பிரான்
nallathampiraan
அங்காளம்மன். Tj. 1. The Goddess Aṅkāḷammaṉ; தெய்வமாகக் கருதப்படும் நல்லபாம்பு . (J.) 2. Cobra, regarded as a deity;
Tamil Lexicon
நாகபாம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு.
Miron Winslow
nalla-tampirāṉ,
n. id.+.
1. The Goddess Aṅkāḷammaṉ;
அங்காளம்மன். Tj.
2. Cobra, regarded as a deity;
தெய்வமாகக் கருதப்படும் நல்லபாம்பு . (J.)
DSAL