நம்பியான்
nampiyaan
கோயில் அருச்சகரின் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலருச்சகரின் பட்டப்பெயர். வைகானச நம்பியாரை நிக்ரஹித்து (கோயிலொ.43) The title of officiating templepriests;
Tamil Lexicon
நம்பி.
Na Kadirvelu Pillai Dictionary
nampiyāṉ,
n. நம்பி. [M. nampiyāṉ.]
The title of officiating templepriests;
கோயிலருச்சகரின் பட்டப்பெயர். வைகானச நம்பியாரை நிக்ரஹித்து (கோயிலொ.43)
DSAL