Tamil Dictionary 🔍

எம்பிரான்

yempiraan


எங்கள் தலைவன் ; எங்கள் தேவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எம் ஆண்டவன். எம்பிரானே யென்னையாள்வாய் (திவ். பெரியதி. 10, 3, 2). Our lord;

Tamil Lexicon


--எம்பெருமான், ''s.'' Our lord, god, or chief, எம்மிறைவன். 2. The name of a Vishnu devotee, ஓர்விட்டுணு பத்தன்.

Miron Winslow


em-pirāṉ
n. id.+.
Our lord;
எம் ஆண்டவன். எம்பிரானே யென்னையாள்வாய் (திவ். பெரியதி. 10, 3, 2).

DSAL


எம்பிரான் - ஒப்புமை - Similar