மார்
maar
நெஞ்சு ; முலை ; மார்பு ; நெஞ்சு ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை ; ஓர் அசை ; பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று ; ஒரு வியங்கோள் விகுதி ; பன்மைவிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லோர் படர்க்கைவிகுதியுள் ஒன்று. (தொல். சொல். 209.) 2. A plural ending of verbs in the third person; ஒரு வியங்கோள் விகுதி. (நன்.) 3. Honorific termination in the optative mood; ஒரு பன்மை விகுதி. தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9). 4. A plural ending of nouns; . 1. See மார்பு, 1, 2. இப்பாதகன் மாரினெய்வனென்று (கம்பரா. இராவணன்வதை. 192). நான்குமுழவளவான நீட்டலளவை. 2. Measure of the distance between the tips of the middle fingers when the arms are outstretched = 1 fathom = 4 cubits = 2 yards; ஓர் அசை. (தொல். எழுத். 186.) 1. An expletive;
Tamil Lexicon
s. breast, மார்பு; 2. a plural termination of nouns as in தகப்பன்மார் and poetically of verbs as in உண் மார். மாரடிக்க, to bewail the dead by deating the breast. மாரடைப்பு, obstruction of the breast as in asthma. மார்க்கண்டம், the breast of man or of beast.
J.P. Fabricius Dictionary
, [mār] ''s.'' Breast, ''properly'' மார்பு. ''(c.)'' 2. A plural termination of nouns--as தகப்பன் மார், fathers; and poetically of verbs--as உண்மார், பலர்பால்விகுதி.
Miron Winslow
mār
n. மார்பு. [K. mār.]
1. See மார்பு, 1, 2. இப்பாதகன் மாரினெய்வனென்று (கம்பரா. இராவணன்வதை. 192).
.
2. Measure of the distance between the tips of the middle fingers when the arms are outstretched = 1 fathom = 4 cubits = 2 yards;
நான்குமுழவளவான நீட்டலளவை.
mār
part.
1. An expletive;
ஓர் அசை. (தொல். எழுத். 186.)
2. A plural ending of verbs in the third person;
பல்லோர் படர்க்கைவிகுதியுள் ஒன்று. (தொல். சொல். 209.)
3. Honorific termination in the optative mood;
ஒரு வியங்கோள் விகுதி. (நன்.)
4. A plural ending of nouns;
ஒரு பன்மை விகுதி. தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).
DSAL